Saravanan Palanisamy posted a beautiful piece on Karma and its removal on his blog http://arulgnanajyothi.blogspot.my/2015/09/removal-of-karma.html
Its translation being as follows:
Birth is the fruit of the tree of Karma,
The seed you sowed becomes the present birth,
If you had not sowed the seed would there be a rebirth?,
Seek out Kumban (Agathiyar) for a way or path to break the cycle of birth.
Thus Agathiyar spoke of the ways to end Karma,
Carry out his magnificent Siddhar Puja,
If you forget not to perform Dharma together with Puja,
Karma will evade you and visions shall one gain.
Karma shall foil your very efforts to end Karma itself,
Catch hold of Kumban's feet firmly,
If you are fully satisfied upon having reached Agathiyar's feet,
Its a promise that Pothigai Muni (Agathiyar) will come to envelope you.
வினை அறுத்தல்
(Removal of Karma)
பாரப்பா பிறவியதை வினை மரத்தின் பழமென்று
முன்னம் நீ போட்ட விதை இப்பிறவி என்றாச்சே
விதைக்காமல் நீ இருந்தால் பிறவியது ஏதப்பா?
பிறவி அறுக்க மார்க்கம் காண நாடிடுவாய் கும்பனையே!
Paarappaa piraviyathai vinai maratthin pazhamendru
Munnam nee poatta vithai ippiravi yendraaceh
Vithaikkaamal nee irunthaal piraviyathu yeathappaa?
Piravi arukka maargam kaana naadiduvaai Kumbanaiyeh!
செப்பினார் கும்பனும் வினை அறுக்கும் உபாயத்தை
செய்திடுவாய் மகத்தான சித்தர்களின் பூசை தன்னை
பூசையோடு தர்மம் செய்ய மறவாமல் நீ இருந்தால்
வினையது விளகுமப்பா காட்சிகளும் கிட்டிடுமே!
Seppinaar kumbanum vinai arukkum ubaayatthai
Seithiduvaai magatthaana sitthargalin poosai thannai
Poosaiyoadu tharmam seiya maravaamal nee irunthaal
Vinaiyathu vilagumappaa kaatchigalum kittidumeh!
வினையறுக்கும் முயற்சி தன்னை வினையதுவே பாழாக்கும்
திடமாக நீ இருந்து கும்பனடி பற்றிடுக
அகத்தியனின் திருவடியே போதுமென்று நீ இருந்தால்
சத்தியமாய் வந்துன்னை ஆட்கொள்வார் பொதிகை முனி!
Vinaiyarukkum muyarchi thannai vinaiyathuveh paazhaakkum
Thidamaaga nee irunthu Kumbanadi patriduga
Agatthiyanin thiruvadiyeh poathumendru nee irunthaal
Satthiyamaai vanthunnai aatkolvaar Pothigai Muni!