Thursday, 27 September 2018

WORSHIP & PRAYER 2

From Pothigai and his abodes and temples he came to reside in his bronze image at AVM. Revealing his image as that of a state of bliss on seeing both Lord Shiva and Parvathi in their marital attire, he told us that he does take on the form of any deity we choose to see. Although availing himself in this statue, he told us that he was the Prapanjam too. What is out their is also within this statue and within us too. Today he tells us that the Aganda Deepam is he; worship of the Deepam is worship of him. He told us besides lighting the Deepam externally, he reminded us to light it internally.

The transition he brought in us has been subtle. Making us perform rituals he gave us a purpose in life. If before that we worshiped and prayed for our well being, by bringing us to light the Homa he made us think of the welfare and good of all others too. This simple ritual was for the good of the Prapanjam he said. This was a way for us to give back to Prapanjam from which we had taken much over the years.

He brought us through the stages of Sariyai, Kriyai, Yogam and we now await for his grace to grant us Gnanam. These lines from the tracks in Raagawave Production/ AVM's "Agathiyar Geetham" depicts and brings out these various states in walking the path.

அறியா பயணம் தொடர்ந்தோமே நாம் இங்கே
அழியா நிலை பெற்றோமே
மௌன ஞானம் நீயும் அளிக்க
கருணை விழி நீ திறக்க
என்ன தவமோ என்ன வரமோ
உனது பதம் சரண் அடைய ... ஈசா அகத்தீசா தரிசனம் நீ தந்தாய்

போற்றிட போற்றிட துன்பங்கள் விழகிட
போற்றிட போற்றிட நோய் விலக
போற்றிட போற்றிட துயர் மறைய ... அருள் பொழிவாய் குருவே

தந்தன தந்தன கவசமாய் நின்றிட
தந்தன தந்தன திரைவிலக
தந்தன தந்தன ஞானத்தை பெற ... ஒளியாய் மாறினோம்

குரு நான் என்று அறிமுகம் செய்தவர்
ஊழ்வினையை அறிய செய்தாய்
யாகம் அதில் சுடர் ஒளியாய்
வினையாவும் நீயே ஏற்றாய்

ஞானம் அது வழங்கிட வந்தவர்
ஞான கோட்டம் வந்தமர்ந்தாய்
அன்னம் இட அமுத சுரபியாய்
பசியாவும் தீர்த்தாய்

இவ் வாழ்வின் பயன் கண்டோம்
இனி ஏது துயரம் அப்பா
உந்தன் நாமம் இங்கு சொல்ல சொல்ல
மனம் சாந்தம் நிரம்பி இங்கு வழியுதே

அட உன்மேலே ஆசை அப்பா
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா ... நீயே பரமானந்தம்

ஓர் மகனாய் உன்னிடம் வந்தேன்
சாலோக்கிய நிலை அறிந்தேன்
சரியை பின் கிரியை உணர்ந்தேன்
சாமீப்பியமாக நின்றாய்
யோகத்தால் அமுதம் பரவிட
சாரூப்பிய படி அடைந்தேன்
ஞானத்தின் கதவு திறந்திட இனி
சாயுச்சியம் எந்நாளோ

இந்நிலையை நான் அடைய
சற்குருவாய் வந்தாய் அப்பா
உன்தன் அழகை இங்கு ரசிக்க ரசிக்க
மனம் பரவசமாகி மகிழுதே

அட உன்மேலே ஆசை அப்பா
என் மெய் எல்லாம் குளிர்ந்ததப்பா
மதி நிறைந்து ஒளிர்ந்ததப்பா ... நீயே பரமானந்தம்

உத்தமனாய் வாழ்வதற்கு
சரியை கிரியை யோக ஞான
பாதைகளை அமைத்து தந்த
வழி காட்டி நீரே ... தலை வணங்கினேனே

மொட்சமது புரிவதற்க்கு பெறுவதற்க்கு அருள்வதற்க்கு
சூட்சுமத்தை தெரிவித்த வழி காட்டி நீரே ... தலை வணங்கினேனே