2020
The transition from the Nadi to directly speaking through others now began. We had regular visitations from the deities and Siddhas through a devotee who often comes to AVM. Ma and Aiya were regulars then. Visitations and revelations through devotees came on 30.1. 2020, 8.2.2020, 21.2.2020, 8.3.2020, and 14.3.2020, before Malaysia saw a full lockdown on 18 March 2020. The messages from Goddess Ma, Lord Siva, Bhogar, Dhanvantri, Yogi Ramsuratkumar, Tavayogi, kept coming in throughout this period, 14.5.2020, 29.6.2020, 4.7.2020, 5.7.2020, 9.7.2020, 10.7.2020, 20.7.2020, 1.8.2020, 13.8.2020, 19.8.2020, 22.8.2020, 1.9.2020, 29.10.2020, 19.11.2020, 30.11.2020, 10.12.2020, 12.12.2020, 14.12.2020, 8.1.2021, 9.1.2021, 26.2.2021, 8.3.2021, 11.3.2021, 16.3.2021, 28.3.2021, 3.4.2021, 17.4.2021, 26.4.2021, 6.5.2021, 15.5.2021, and 22.5.2021. I soon lost count of the moments they came and delivered their messages. These visitations were interspersed with Nadi readings as the Nadi readings returned after the pandemic. This was the period where Agathiyar filled us with Spiritual knowledge or Gnanam.
The Siddha shall stop us and start us on again on any practice at the right moment.
30.1. 2020
- நீ செய்தவையில் எது சரி தவறு என்று நீ கண்டறிவாய். அனைத்தும் உனக்குப் பாடம். குறித்த காலத்தில் நீ செய்த அனைத்தும் உமக்கு நன்மை தந்தது. இது நாள்வரை நீ கடந்து வந்தது இவ்வுலக வாழ்க்கையின் பயணம். இனி நீ கடக்க போவது உமது உள்பயணம். அதாவது நீ பிறந்ததின் நோக்கம் அறிவதற்கு நீ செய்யக்கூடிய வழிமுறைகள் யாம் கூற இருக்கிறோம். இதன் மூலம் உமது பிறவி பலனை அதன் நோக்கம் நீ அறிவாய். நீ உலக வாழ்க்கையில் நீர்தேங்கிறாய். இவ்கடிவாளத்தால் உம்மால் மீண்டு வர இயலாது. ஆகையால் யாம் சொல்லும் வழிமுறைகளைச் செய்து வா.
- வெளி உலக பயணம் சற்று குறைத்துக் கொள். தினமும் காலையில் குளித்து வெறும் வேஷ்டி அணிந்து என் முன் அமர்ந்து தியானம் செய்து வா. தியான முறையின் பொது உமது குரு கூறிய சுவாச சுத்திகரிப்பு பயிற்சியினை செய்து வா. அனைத்தும் வேண்டாம். மூல பயிற்சி மட்டும் போதும். அதை நீ செய்து வர உனக்குள் ஒரு தனி குளிர்ச்சி ஏற்படும். அந்நிலையில் நீ அமைதி கோல். உனது மூச்சில் கவனம் கோல். உமது மூச்சு உமது சுழிமுனை தோட்டு சூழும். உமது ஏழு சக்கரங்களில் பயணம் செய். அப்பயணம் உமது சக்கரங்கள் ஒவ்வொன்றாய் பூர்த்தி செய்யும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினையென ஏழாவது சக்கரம் தொடும் நிலையில் நீ உனது பிறவிக்கான பலனை அறிவாய். இத்தருணம் மான் மூச்சு குளத்தில் இருக்கிறது. அவை திறக்கும் தருணம் வந்தது. இப்பொழுதுதான் நீ உமது பயிற்சியினை தொடங்க வேண்டும். இந்நிலையில் அச்சக்கரம் முற்றும் திறந்து விடும்.
- உடலில் பல மாற்றங்கள் கண்டறிவாய். பயம் கொள்ள வேண்டாம். இச்சக்கரங்கள் புணர்ச்சியால் உன் உடலில் ஏற்படும் மாற்றங்கள், துர்நாற்றம் வீசும், மல சிக்கல் ஏற்படும், கழிவு ஆகும், சிறுநீர் அதிகம் வெளியேறும். வெந்நீர் அதிகம் அருந்து. அன்று நீ உண்ட குழம்பினாள் உன் உடலிலிருந்து வாத, பித்த, கபம் சற்றே அகன்றது. இன்னும் இருக்கிறது. அவை அகலும். இப்பயிற்சியினை மேற்கோள்.
- இவ்கமண்டலம் போல் ...... அந்நீர் உமக்கு மட்டுமே. யாரிடமும் பகிர வேண்டாம்.
True to what they said, for several weeks I had the wind travel in my abdomen, causing pain in my groin and testicles. The urine and motion were smelly. I asked myself if my body was decaying within. Even before this, there were traces of blood in the sputum. I had piles. I had boils appear. I understood it to be the result of excessive heat in me due to my practices. And I understood it to be a cleansing process going on within.
Agathiyar enlightens me further. "When one starts the journey of going within, the result is Gnanam. But it shall vary among people. Hence, I cannot say exactly what shall take place. All this while you have gained external knowledge or Ulaga Gnana. Now you shall gain Gnana that is going to serve you."- ஒருவன் தனக்குள் உள்வாங்கி அவனுள் பயணம் துவங்கும் நேரம் அப்பயணம் தரும் பாதிப்பே ஞானம். அவை ஒவ்வொருவருக்கும் மாற்றம் பெரும். ஆகையால் அவை நான் இதுதான் என்று சொல்ல இயலாது. நீ இதுவரையில் கண்ட ஞானம் உலக வாழ்க்கை ஞானம். இனி காணப்போவது உனக்கான ஞானம்.
- தவறாமல் வருபவர்கள் கூற வேண்டும் என்றால் அவர்களை அமைதி காத்து தியானம் மேற்கொள்ளச் சொல். அவர்களின் எண்ணம் எப்போ அவர்களை விட்டு விலகுகிறது அப்போ அவர்கள் ஞானம் கைகூடி அவர்கள் ஞான பாதையில் அடி வைப்பார்கள்.
- இன்றைய கணம் நீ தனிமை படுத்திக்க வேண்டாம். நீ பகிர்வது இன்னும் சிலருக்கு தேவை படுகிறது. நான் சொல்லும் நேரம் நீ அதனைத் தொடங்கலாம். இப்பயிற்சியினை முதலில் மேற்கோள். அவை உன்னை வழிநடத்தும்.
- உமது படுகையினை இனி இவ்வறையில் வைத்துக்கொள். நீ படுக்கும் திசையில் உமது சிரசு என் நிலையை நோக்க உன்பாதம் அவ்வினை நோக்க வேண்டும். நீண்டிருக்க உமது வசதிக்கு ஏற்ப படுத்துக்கொள்.
- வள்ளலும் வருவார். அவன் ஞான குழந்தை. ஆகையால் யாம் போகும் இடந்தோறும் அவன் என்னோடு வருவான். உனது பயிற்சியில் அவனும் உமக்கு வழி நடுத்துவான்.
- உமது பயிற்சியில் வள்ளலும் உமக்கு வழிநடுத்துவான். உன்னை நீ முழுதும் அறிந்து உன்னைச் சுற்றி இருக்கும் கணங்கள் அறிந்து எதுவும் நிலை அற்றது என்று நீ அறியும் அத்தருணம் வெளிக்குள் நீயே வெளி கடப்பாய். அத்தருணமே சும்மா இருப்பது. அது கிடைக்க உமது ஆத்ம பலத்தை நீ கூட்டிக்கொல்.
- உன் உள் பயணத்தை அறிந்து கொண்டாயா? தேக மாற்றம் உணருகிறாயா? இதுவே துவக்கம். உனது முயற்சியே உனது படி. தற்போது நீ செய்து வரும் சிறப்பு. அதைத் தொடர்ந்து செய்து வா. சுவாசத்தை கவனித்துக் கொண்டிருப்பது சரியே. அதை நீ மாற்றிக் கொண்டு வருகிறாய். தொடர்ந்து செய்து வா. முதல் படியில் இருக்கிறாய். பிராண சக்தி ஊடுருவிச் செல்கிறதே அதுவே பிரணவ தேகம். பிரணவத்தின் சக்தி உணரும் தருணம் உன் பிரணவத்தால் ஊடுகிறாயா? அல்லது பிரணவம் உன்னுள் ஊடுகிறதா என்று தோன்றும். என்று அப்படியில் காலடி வைகிறாயோ அன்று உமக்கு விடை பிறக்கும். பிரணவத்தின் நீயே அதைக் காண்பாய். அது பேர் ஆனந்தம். இன்பத்தில் ஆழ்ந்து கொண்டு வா. இன்னும் இருக்கிறது. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. நீ கற்பதற்கு இன்னும் இருக்கிறது. எனது பரிபூரண ஆசியோடு கற்பிப்பாய். உன்னுள் ஜோதி எரியும் வரை நான் உன்னோடு வருவேன். ஆழ்ந்து இருப்போருடன் நான் சேர்ந்து இருக்கிறேன். உமது பிரணவத்தை கொண்டு செல். ஜோதியோடு கலப்பாய்.
- உன் கண் புருவ பூட்டு திறந்து விட்டது.
- பிரணவத்தை கொண்டு ஜோதியை சுடர் விடச்செய். சுஷும்னா வழி சென்று ஆக்கினை தொடும். பின்னர் ஜோதி தெரியும். நாடி சுத்தி செய்து பிரணவத்தை உயர்த்தவும். இப்போது இரு நாசியில் செல்ல வில்லை. இரு நாசியில் செல்லும் கால் பிரணவம் இடகலை பிங்கலையில் சீராகச் செல்லும் தருணம் சுத்த பரிபூரணத்தில் நீ ஆழ்ந்து இருப்பாய். தியானம் என்பது உனது பரிபூரணம் ஆகும். உனது பிராணவத்தில் கலந்திருக்கிறாய். பிரணவத்தில் கவனம் செலுத்து. உன்னுள் ஏற்படும் மாற்றங்கள் யாவும் கழிவுகள். அகன்று போகும். கவலை வேண்டாம். நீ செய்தது யாவும் தவம்.
- சுப்ரமணியன் உனக்கு வழிநடுத்திய குரு. குருவைத் தொடர்ந்திருக்கும் ஒரு சீடன் அக்குருவை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கல்வியை சுப்ரமணியன் உனக்குப் போதித்தான். அவன் தவ வலிமையை நீ பெற்றாய். தவயோகி ஆத்ம ஜோதியாய் உங்களை கரை தேர்த இன்னமும் முயற்சிக்கிறான். உங்களோடே பயணிக்கிறான். அவன் வழி நடந்து முழுமையாக கடைபிடித்து வரும் ஒரு சீடன் நீ. அவன் புகழை பரப்பிய உன் தவ வலிமையால் அவன் ஜோதி நிலை தொட்டு விட்டான். தற்பொழுது அவன் உங்களை வழி நடுத்த உங்கள் அருகில்தான் இருக்கிறான். இன்னும் இன்றும் உங்களோடு பயணிக்கிறான்.
- அக்கம் பக்கம் சத்தம் அவைகளே உமக்கு இன்னல்கள். அவைகளே உமக்கு ஞானம். பொறுத்துக்கொள். உமது முயற்சியால் உமது ஐம் புலன்களை அடக்கிடுவாய். அது நடக்கும் வண்ணம் இவைகள் உமக்குத் தொந்திராவு வழங்கும்.
- ஒன்று கவனம். இப்பயிற்சி உனது சினம் இறங்க வேண்டும். சினம் இருந்தால் உமக்கு ஞானம் கிட்டாது. ஏன் என்றால் உன் சினம் சிரசை தொட அச்சக்கரங்கள் பலம் இழந்து போகும். நீ சினம் கொள்ளும்போது உன்னை அறியாது உன் உடம்பில் இருக்கும் உதிரங்கள் அதன் சுழற்ச்சியினை மாற்றும். அச்சுழல்சியின் மாற்றங்கள் உமது சிரசின் மூச்சு காற்றின் சக்தி குறைந்து விடும். எதுவாகினும் எம்மிடம் விட்டு விடு. மூச்சு பயிற்சியின் மட்டும் மேற்கோள், மற்ற பயிற்சிகள் ஏதும் வேண்டாம். எனது நிலையை நீ தொடும்போது உன்னை அறியாது உன்னை நோக்கி ஒரு சக்தி உன்னுள் இறங்கும். அதுவே சுழிமுனை.
- இவன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வான்.
- இவன் எழுதுக்களை படியுங்கள். அவை என் கருத்து. இனி ஆத்மாவைப் பற்றி நிறைய சொல்வேன்.
- தேங்கி இருந்த நீர் வெளி கொண்டது. ஆனபோதும் முதிர்ந்த நிலையில் சக்கரங்கள் திறப்பதனால் உதிர வாட்டம் கொண்டுள்ளது. ஆகையால் எண்கள் மேரு பெறும். முதிர்ச்சியில் சக்கரங்கள் திறக்கும் போது அவ்வுடல் சில பாதிப்பினை ஏற்றுக்கொள்ளும். உனது உடலில் உஷ்ணம் ஏற ஏற உதிரம் குறையும். உதிரம் குறைந்தால் உடல் மரத்துப் போகும். உடல் மரத்துப் போனால் சிறுநீர் கோளாறு கழிவில் கோளாறு ஏற்படும். மருத்துவம் கொண்டு அதைச் சீர் படுத்திக் கொள்ள நன்மையே தரும். கவலை வேண்டாம்.
- மரணபயம் வேண்டாம். மரணம் ஒன்றும் அல்ல. மற்றொரு பயணத்தின் கதவு. எவன் ஒருவன் மரணத்தை அன்போடு வரவேற்கின்றானோ அவன் சித்தன் ஆகின்றான். உன்னில் இருந்து நான் காரியங்கள் செய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. எனது பெருமை போதும். இனி உன் எழுத்துக்கள் உடல் மாற்றங்கள் உடல் அனுபவம் பற்றியதாக இருக்கட்டும். ஜோதியினை வழிபட்டால் அதில் இணைய வேண்டும் என்றால் உடலில் எவ்வித மாற்றங்கள் ஏற்படும் என்று உன் வாசகர்களுக்குத் தெரிய படுத்து. உனது அனுபவம் எனது அறிவு. அனுபவமே உனக்கு அறிவு. அனுபவத்தைத் தாண்டி ஒன்றுமே இல்லை. நீ அனுபவம் கொண்டுவா, பின்னர் உரைக்கிறேன்.
- உள் பயணம் சிரமமாக இருக்குமானால் அதுவே உமக்கு பயிற்சி. ஆழ்ந்து போவது நீங்கள் பிரபஞ்சத்தோடு இணைவதற்கு. இதற்கு சுலபமான வழி இல்லை. நான் கண்டதை விட நீங்கள் கண்டு வருவது மிகவும் சுலபமானது.
Agathiyar ends the note by telling me that there is no easier way to attain or merge with the breath, the sensation, the vibration, the magnetism, the Prapanjam, and the Jothi. With a little effort from us, the Siddhas shall aid us further. Then the energies will do the rest. The breath is akin to the river that turns the turbine machine, in our case, the chakras, to produce electricity and energy. We have basically become a dynamo. The swirling sensation felt several weeks ago in the abdomen just below my navel is now regularly felt in the top of my head with a lesser intensity. I guess this is what Agathiyar meant when he said I shall feel a magnetic wave arise. The body is now a magnet that is attracting the effulgence from beyond. We understand that while we see lightning appear in the skies and strike things on the ground, there is a small amount of electricity that reaches out to it from the earth. The small amount of electricity meets the larger expanse that is God. A clear nostril is a highway for these energies to hitch on the breath and make their way swiftly to the depot at the top of the head.
During Navarathri at the home of a senior couple, Ramalinga Adigal came and brought down heaven and its energies and passed it on to all gathered through a devotee. I felt my body rise and float as others held on to me. A child devotee told the host that she saw a blue halo instead of me. It was a couple of days before the energy in us subsided.
Swami Muktananda, in his "Kundalini - The Secret of Life", a Siddha Yoga Publication, published by the SYDA foundation, 1994, describes shaktipat from the guru as "when the guru directly transmits his own divine shakti to the disciple."
"The easiest and best method (of awakening, activating, and setting into operation the kundalini) is through shaktipat from the guru, when the guru directly transmits his own divine shakti to the disciple. It is the secret initiation of the greatest sages and has been passed on from guru to disciple from the beginning of time."
"After you receive shaktipat, meditation starts spontaneously, and at that time, prana and apana, the ongoing and outgoing breath, become balanced, and long kumbhaka retention of breath begins to take place effortlessly. The prana becomes extremely subtle and moves into the Sushumna, and then the Sushumna opens up and begins to unfold. When kundalini awakening takes place through grace, it will rise of its own accord and become established where it should be established. Kundalini will take care of herself... when the kundalini is awakened by the grace of the guru, the grace itself will guide it precisely. There is absolutely no danger in such a case."
"After the awakening of kundalini, meditation comes spontaneously. There is no need to center the mind because the kundalini herself grabs hold of the mind and centers it in whatever place she considers suitable."
Indeed, I felt the pull of this energy that was so obvious on the top of my head, and that drew my attention to it and brought my breath, now flowing freely, to caress the spot. I could do nothing else at this moment initially. Slowly, it went on as I went on with my limited daily activities.
"It is only after the body has been purified that the shakti can work with full force. The basis of all disease and pain is the impurities that block the flow of prana in the nadis. These blockages are caused by imbalances and disorders in the three bodily humors - wind, bile, and phlegm."
Now I realize how Agathiyar had worked hard on preparing my body for the eventual Shakti to be transmitted. He had me take his Agathiyar Kuzhambu and prepare another of his herbal cleansing formulas to consume.
"She (kundalini) penetrates all 720 million nadis consumes all the old decaying fluids, then releases vital energy into them all. The nadis become filled with prana."
The excretions from all the openings in my body were smelly during this process, as told by Agathiyar too. I thought my body was decaying from within. My stools were of different consistencies, shapes, and colors. Now that I know the reason for it, that old, decaying fluids were being expelled, I am at peace.
"When the nadis are cleansed the mind is purified. The mind is intimately connected to the prana. To control the mind yogis try to control their breath. The prana and Apana become even and eventually, the breath begins to be retained within. This is called kumbhaka. In true kumbhaka the prana and Apana become one at that point. Prana does not go out nor does Apana come in. When the prana stops the mind becomes still and you experience supreme tranquility. Great beings are in this state of inner stillness."
Agathiyar eventually led us to retain our breath recently, after many years of Pranayama.
"If one has awakened the kundalini through self-effort it is very difficult to lead it upward because right from the moment the kundalini is awakened until the moment it finally merges in the Sahasrara the seeker has to depend on yogic practices."