Friday, 11 July 2014

PRAISE THE LORD

A reader commented on Velayudham Karthikeyan's blog Siththan Arul at http://siththanarul.blogspot.com/2014/07/135.html praising the Lord for his assistance. He says he had a brother who was a drunkard. As a result the family was in misery. Reading Karthikeyan's post at Siththan Arul he went for a reading of the Jeeva Nadi by Tavayogi Thangarasan Adigal. After the reading, Tavayogi tied a string around his brother's wrist and since then his brother has left the habit of consuming alcohol and all is fine in the family.

ஓம் ஸ்ரீ அகத்தீசாய போற்றி. அகத்தியர் அடியவர்களே, எங்கள் தம்பி தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவன். வெளியே தலைநிமிந்து நடந்து போக முடியாது. சொந்தக்காரர் வீட்டுக்கு போவதில்லை. வீட்டில் உள்ள அம்மா நான் 2 தங்கை நிம்மதியாக இல்லை. 12.11.13 அன்று சித்தன் அருள் படித்தேன். அதில் ஸ்ரீஅகத்தியர் ஞான பீடம் கல்லார் மற்றும் ஜுவ அருள் நாடி பற்றி இருந்தது. மாதா சரோசனி அவர்கள் 20.3.14 அன்று முன் பதிவு பெற்று ஐயா தங்கராசு அவர்கள் அருள் வாக்கு சொல்லி என் தம்பிக்கு கையில் கயிறு காட்டினார். 20 .3.14 அன்று முதல் குடிப் பழக்கம் மறந்து விட்டு ஊர் ரே போற்றி படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றன். நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், குரு அகத்திய பெருமான் அருள் வாழ்கிறோம் எனக்கு வழிக ட்டிய இருந் தங்கராசு ஐயா மாதஜி மற்றும் சித்தன் அருள் வேலயுதம் கார்த்தி அவர்களுக்கு நன்றி.