Thursday, 27 August 2015

SITTHAR KAATTIYA VAZHI

Saravanan Palanisamy has posted a beautiful piece Sitthar Kaattiya Vazhi on Agathiyar at http://arulgnanajyothi.blogspot.com/2015/08/masters-path.html


சித்தர் காட்டிய வழி
(Sitthar Kaattiya Vazhi)

அவ்வருளின்றியே யான் ஒன்றும் காணேனே 
அவ்வருள் கிட்டிட என்  செய்வேன் யானென்று 
மரந்தாவும் கவியை போல் அங்கும் இங்கும் தேடித் தேடி
நொந்ததுதான் உண்மையப்பா வீணடித்தேன் நேரந்தன்னை!

Avvarulindriyeh yaan ondrum kaanehneh
Avvarul kittida yen seiven yaanendru
Maranthaavum kaviyai pol anggum inggum thedi thedi
Nonthathuthaan unmaiyappaa veenaditthen neranthannai!

பொய்யான வேடமிட்டு மெய்பொருள் கண்டதுபோல் 
ஜாலம் செய் பாவிதன்னை நம்பியும் கெட்டேனே
பலராமன் ஆசியோடு கண்டுகொண்டேன்  மௌன குரு
ஜெகந்நாதர் அருளோடு சந்தித்தேன் ஷண்முகனை!

Poyyaana vedamittu meiporul kandathupol
Jaalam sei paavithannai nambiyum ketteneh
Balaraaman aasiyodu kandukonden mouna guru
Jeganaathar aruloadu santhitthen Shanmuganai!

ஷன்முகனும் காட்டினார் சித்தர்களின் பூசை தன்னை
மகத்தான பூசையப்பா அருள்தரும் பூசை என்றார் 
காண்பித்தார் எந்தனுக்கு சித்தர்களின் அருளும் தான் 
கார்த்திகேயன் உறவு கொண்டு செய்தேன் யான் சேவையதை!

Shanmuganum kaattinaar sitthargalin poosai thannai
Magatthaana poosaiyappa arultharum poosaiyendraar
Kaanpitthaar yenthanukku sitthargalin arulun thaan
Kaarthigeyan uravu kondu seithen yaan sevaiyathai

சேவையதை தொடர எண்ணி (அக்னி) லிங்கமும் சேர்ந்து கொள்ள
பிறவி பிணி நீ அறுக்க உதவுமென்றார் இந்த சேவை
என்னருள் பெற்றவர்கள் வந்துனக்கு உதவிடுவார்
வாக்கிட்டார் சுவடி வழி பொதிகை வாழ் கும்ப முனி!

Sevaiyathai thodara yenni (agni) Lingamum sernthu kolla
Piravi pini nee arukka uthavumendraar intha sevai
Yennarul petravargal vanthunakku uthaviduvaar
Vaakittaar suvadi vazhi Pothigai vaazh Kumba Muni!