Source: https://pixels.com/profiles/science-photo-library |
Just as a tree is within a seed, a saint lives in all of us. It only needs the Midas touch or in this case, a guru's touch to bring the shine out. I guess this is the reason we are told that each one of us is a Buddha in Buddhist teachings. Our saints too speak about the need to drop the veil that covers our true Self to know that we are indeed divine. Now I understand why Supramania Swami told me that we shall polish (place the effort) till we shine. Tavayogi too in a similar tune said that if we fail to achieve that shine in this birth or this time around, we can and shall come back again to work on it. Supramania Swami too added that our efforts are not wasted. I guess we have all placed some effort towards returning back to our father's kingdom in past births and as we take a new birth each time, we come closer to his home. The saints, on the other hand, I guess are delivered to the door by the stork hence it is just a step before they enter the gates to heaven. So why are there the rotten apples amongst us who like the Asuras of days past cause so much mischief? Maybe they need a beating to know and realize their divine nature.
Songs that had an element of love between lovers these days have turned divine to my hearing and understanding. For instance, the verses in the following song can be related to love for God too.
ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையேபெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம் போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
ஆண் : இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே
ஆண் : வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே
பெண் : நேற்று தேவை இல்லை நாளை தேவையில்லை இன்று இந்த நொடி போதுமே
ஆண் : வேரின்றி விதையின்றி விண் தூவும் மழை இன்றி இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே
பெண் : வாள் இன்றி போர் இன்றி வலிக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே
ஆண் : இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
பெண் : இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம் அது கிடைத்தால் சொல்ல
வேண்டும் எனக்கும்
ஆண் : பூந்தளிரே..
ஆண் : எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து எங்கும் ஈரமழை தூவுதே
பெண் : எந்த உறவு இது எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே
ஆண் : யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல் இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
பெண் : ஏன் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
ஆண் : பாதை முடிந்த பிறகும் இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண் : காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
பெண் & ஆண் : இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே இது எதுவோ
ஆண் : பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
பெண் : உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே
ஆண் : நேற்றுவரை நேரம் போகவில்லையே உனது அருகே நேரம்
போதவில்லையே
பெண் : எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே
ஆண் & பெண் : என்ன புதுமை இரவும் விடியவில்லையே அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
ஆண் : அது எதுவோ