Sunday, 13 September 2015

THE POWER OF MANTRAS

Poster by Bala Chandran Gunasekaran

Bala Chander Gunasekaran came up with the following verses detailing the efficacy of mantras.

அகத்தீசன் நாமமும் அருட்பெரும் ஜோதி நாமமும் சதா சர்வ காலமும் நம்முள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் . 

உருவேற்ற உருவேற்ற பல மாற்றங்களைக் கொண்டு வரும் ;
உருவேற்ற உருவேற்ற கவசமாக காத்து நிற்கும் ;
உருவேற்ற உருவேற்ற ஞான பாதைக்கு ஈட்டுச் செல்லும் ;
உருவேற்ற உருவேற்ற உன்னுள் இருக்கும் ஒளியை மறைத்து நிற்கும் திரைகள் விளக்கப் படும் ;
உருவேற்ற உருவேற்ற உன்னுள் இருக்கும் ஒளி பிரகாசமாகும் ; 
உருவேற்ற உருவேற்ற உன்னை நீ அறிவாய் ; 
உருவேற்ற உருவேற்ற அண்ட பிண்ட இரகசியம் அறிவாய் ;
உருவேற்ற உருவேற்ற அதுவும் நீயும் வேறில்லை என்பதை அறிவாய் .

- கு. பாலசந்திரன் -

Agatheesaan namamum Arutperum Jothi namamum sathaa sarva kaalamum nammul olitthu kondey irukke vendum ..

Uruvetra uruvetra pala maatrangalai kondu varum .. 
Uruvetra uruvetra kavasamaage kaatthu nitkkum , 
Uruvetra uruvetra , nyana paathaikku eettu sellum .
Uruvetra uruvetra unnul irukkum oliyai maraitthu nitkum thiraigal vilakke padum , 
Uruvetra uruvetra unnul irukkum oli piragaasamaagum , 
Uruvetra uruvetra unnai Nee arivaai .
Uruvetra uruvetra anda pinda ragasiyam arivaai . 
Uruvetra uruvetra athuvum neeyum veru illai yenbathai arivaai ..

- G. Bala Chandran -