Sunday, 25 June 2017

IN SERVICE TO AGATHIYAR 1

Agathiyar had encouraged me to continue to write this blog, in the Aasi Nadi readings before. Then he mentioned the same to Surendaran Selvaratnam of AVM when he was in Chennai for a reading. When I spoke to Mataji Sarojini Ammaiyar of Kallar Ashram over the phone this morning, she surprised me by sharing a portion of a Nadi reading for an individual yesterday, the reason being that my name had been mentioned in it. Agathiyar had told the individual of his presence and that of the 18 Siddhas at Kallar Ashram. He was delighted in me spreading his fame and that of Kallar Ashram and asked the individual to do the same.

Tears immediately collected in my eyes, on hearing these words. I could only say a big thank you, to the most compassionate father for acknowledging my very small contribution. I am wondering if I deserve mention in another's Nadi reading?

Whenever I decide to wind up and call it a day, Agathiyar comes along asking me to continue. He brought me to his path; he kept me doing rituals, encouraging my family and me all the while and emphasizing that it was for the good of all of prapanjam;  he asked that I stream the puja live, which was appreciated by many; and he asked me to blog, which was well received by friends and other readers. What else can a man ask? 

While he has specified to me what I should do, similarly he has instructed every soul at AVM with specific task and their contributions towards society. They have all taken to fulfilling Agathiyar's commands. He has given AVM family and me an opportunity too, as Mataji rightfully told me this morning, to serve him. I thank all those who helped us start this amazing journey, and kept us going.

Many AVM family members wrote their feelings about Agathiyar and posted them in our groups and social medias. 
அறியாத பயணம் தொடர்ந்தோம்
நெறிகள் தெளிந்த வழிகள் கண்டோம்
வலிகள் யாவும் கடந்தோம்
உகந்தா முடிவாய் ஆசி பெற்றோம்
பூக்களாய் குவிந்தோம்
மாலைகளாய் கோர்க பட்டோம்
நறுமணமாய் வீச கண்டோம்
அகத்தியர் பாதம் சேர்ந்தோம்
பிறந்த பிறப்பை அறியேனோ
போகும் பாதை அறியேனோ
இறக்கும் நொடி அறியேனோ
ஐயனே நீர் இருப்பதை அறிவேனே
சூலும் உறவுகள் அறியேனோ
பகைவன் யாரேன அறியேனோ
பொய்யும் மெய்யும் அறியேனோ
இறைவா உம் செயல் அறிவேனே
ஒளி தரும் பகலவன் அறியேனோ
இருள் தரும் சந்திரன் அறியேனோ
கர்மாவின் விளைவுகள் அறியேனோ
அழகான உமது வாக்கு அறிவேனே
அய்யனே உம்மை தொழுதேனே
மனம் நெகிழ்ந்து போகின்றேனே
மௌன நிலை நிற்கின்றேனே
மலராய் பாதம் சேர ஏங்குகிறேனே
எம்மை படைத்து
எம்மை அசைத்து
எம்மை இசைத்து
எம்மை உடைத்து
எம்மை உருப்பெயர்த்து
எம்மை புதிதாய் வடிவமைத்து
எம்மை திரியாக்கி
எம்மை நெய்யாக்கி
எம்மை சுடராக்கி
எம்மை தீ பிலம்பாக்கி
எம்மை ஜோதியாக்கி
எம்மை எம்மிடமே தந்த
எம் அகத்தியருக்கு
கோடி வணக்கங்கள்
பவளமாய் ஜோலிக்கும் மெனியாய்
சரீத்த கறுங் கூந்தல் சடையாய்
மெய்யாய் உதிக்கும் ஜோதியினிலே
உம் தரிசனம் யாம் கண்டேன் ஐயா 
ஒன்றாய் உதித்து
இரண்டாய் உருப்பெயர்த்து
முப்பெரும் நாதனாகி
நால்வரால் போற்றிட்டு
ஐ கணங்கள் காப்பவராய்
கண்டேன் ஐயா 
மனம் ஒன்றிடதான் கீர்த்தனைகளை மொழிந்தேன்
உம்மோடு தோற்றிடவே பாதம் பற்றினேன்
உம்மை அறியவே எம்மை அறிந்து கொண்டேன்
எண்ணிடும் வேலையிலே நிகழ்த்திட கண்டேன்
என்னை உன்னையாக்க வல்லானிடம்!
அதைவிடுத்து எதையெதையோ வேண்டித் திரிகிறேன்!
புன்சிரிப்போடு அதையும் அருளி என்னை ரசிக்கிறாய்!
என்னே உன் கருணையப்பா! சிவயநம!
கருணையினை
கண்களிலே
காட்டுகின்ற
அகத்தீசா ...
அன்பினை
அகத்திலே
ஊட்டுகின்ற
அகத்தீசா...
உன் நாமம்
சொல்வதே
யாம் பெறுகின்ற
பேரின்பம்
பேரின்பம்
காட்டுகின்ற
பிறவிப் பயனும்
அதுவாம்
அவ்வருளின்றியே யான் ஒன்றும் காணேனே
அவ்வருள் கிட்டிட என் செய்வேன் யானென்று
மரந்தாவும் கவியை போல் அங்கும் இங்கும் தேடித் தேடி
நொந்ததுதான் உண்மையப்பா வீணடித்தேன் நேரந்தன்னை!
பொய்யான வேடமிட்டு மெய்பொருள் கண்டதுபோல்
ஜாலம் செய் பாவிதன்னை நம்பியும் கெட்டேனே
பலராமன் ஆசியோடு கண்டுகொண்டேன் மௌன குரு
ஜெகந்நாதர் அருளோடு சந்தித்தேன் ஷண்முகனை!
ஷன்முகனும் காட்டினார் சித்தர்களின் பூசை தன்னை
மகத்தான பூசையப்பா அருள்தரும் பூசை என்றார்
காண்பித்தார் எந்தனுக்கு சித்தர்களின் அருளும் தான்
கார்த்திகேயன் உறவு கொண்டு செய்தேன் யான் சேவையதை!
சேவையதை தொடர எண்ணி (அக்னி) லிங்கமும் சேர்ந்து கொள்ள
பிறவி பிணி நீ அறுக்க உதவுமென்றார் இந்த சேவை
என்னருள் பெற்றவர்கள் வந்துனக்கு உதவிடுவார்
வாக்கிட்டார் சுவடி வழி பொதிகை வாழ் கும்ப முனி!