Friday 23 February 2024

A LESSON ON PUJA

பூஜை செய்யுங்கள்.

Do puja.

நேரத்தைச் சுருக்கிக் கொள்ளுங்கள். 

But shorthen it.

பூஜை முடிந்ததும் உணவு அருந்துங்கள்.

Take food after that.

உணவு அருந்தி விட்டு ஞானம் அளியுங்கள். 

After appeasing the stomach appease the mind (Shed some wisdom or Gnanam by sharing of one's spiritual experiences)

வருகிறீர்கள். 

They come.

தேவை இல்லாதது பேசுகிறீர்கள். 

Speak unnecessary things.

உணவை உட்கொள்கிறீர்கள். 

Eat.

ஓடிவிடுகிறீர்கள். 

Make a dash (home or elsewhere).

எல்லாத்தையும் வைத்துவிட்டு ஓட வேண்டியது.

But what they do is run off to attend to other worldly matters.

ஓடி விடுகிறார்கள்.

They make an exit.

தெளிக்க நீர் போதும். 

I have sufficient Holy Water, that is enough.

கலச நீர் போதும். 

Holy Water from the pot or  Kalasam is enough. 

கலச நீர் அதை வீட்டில் வைத்து தெளித்து விடுகிறேன்.

They sprinkle the Holy Water in their homes. 

அருள் கிட்டியதா என்று சிந்திப்பதில்லை.

They do not think if they have had God's grace.

ஞானம் கிடைத்ததா என்று சிந்திப்பதில்லை. 

They do not think if they have become more wiser.

இதனால் என்ன பயன் என்று சிந்திப்பதில்லை. 

They do not think what use and benefit all these brings about.

வந்தோம். 

They come.

பேசினோம். 

They talk.

உண்டோம். 

They eat.

இப்படித்தான் நடக்கிறது. 

This is how it has been.

அப்படி என்ன அருள் கிட்டியதா?

Did they receive God's grace then?

அது எல்லாம் சிந்திப்பதில்லை 

They do not think about all these.

போதும். 

Enough.

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னாள் அல்லது முடிந்ததும் ஞானம் பயில வேண்டும்.

Divine wisdom or Gnanam has to be delivered either before or after the puja. 

ஒரு சித்தரின் வரலாறு கூறலாமோ? 

One can share the lifestory of a Siddha.

ஒரு பெரிய புராணம் கூறலாமோ? 

One can share stories from the Periya Puranam (an account of the lives of the 63 saints or    Nayanmars)