Friday 16 October 2015

HIDDEN TALENTS @ AVM

AVM members are creative indeed as seen in the following contributions to Siddha Heartbeat.

ஓம் அகத்தீசாய நம:
உணர்வை உருவேற்றி.
அறிவினை அறமாக்கி.
அறத்தையும் உருவையும்
இறையாக்கி..
அகத்திய ஜோதி கண்டிடவே..
அகவாழ்வு வாழ்வேனோ?

புற வாழ்வில்
புலன் அறிந்து..
உந்தன் புகழ் பாடி.
உந்தன் குரல் கேட்டு.
உம்மை கண்டிடும் 
ஆனந்த நிலை - அகவாழ்வில் வாழ்ந்திடவே.

ஓம் எண்ணிலா கோடி தேவர்கள் சித்தர்கள் ரிஷிகள் முனிவர்கள் நம.

From: Rakesh

Poster by Bala Chandran

Verses & Poster by Mahin

The latest poster announcing next weeks puja at AVM by Stalin