Saturday 10 February 2018

AGATHIYAR GEETHAM CD LAUNCH IN INDIA

After a successful launch in Malaysia, Thedal Ulla Thenikalai (TUT) which gears itself to celebrate its 2nd Anniversary tomorrow has graciously volunteered to launch the Agathiyar Geetham Audio CD in Chennai at its anniversary event. 


As Agathiyar Geetham makes its way to the shores of India, we continue to receive very positive views from well wishers. Many came up to us to congratulate us on the launch. Many called us. Many more wrote to us.

Thamaraiselvan Ramaiya Aiya wrote,

மலேஷிய  அகத்தியர் சன்மார்க்கத்தார்கள் அகத்தியர்வனம் மற்றும்  AVM & AUM பெரும் முயற்சியால் அன்பர்களே அகத்தியரின் புகழை பறைசாற்றும் அகத்தியர் கீதம் எனும் CD திருவாளர் பாலசந்திரன் அய்யா திருமதி சாந்தி அம்மாவின் வழி கிடைத்தது. கேட்டு மெய்சிலிர்த்து போனேன். அறுமை அற்புதம் அகத்திய  அடியார்களின் ஜீவ நாதம் பக்தி இழைந்தோடி மனதை பரவசமடைய செய்தது. அதில் சத்குரு பதமே....மந்திர கீதம் ஜீவன் உள்ள  உணர்வை தந்தது இதில் அகத்தியரின் கருணை சூட்சசமானது. இதுபோல் முயற்சி என்றும் பாராட்டகூடியது. முயற்சிக்கு தலை வணங்குகிறேன் மேலும் பல புதிய கீதங்கள் உதயமாகட்டும்.

Rakesh of TUT says,

ஒவ்வொரு அகத்திய அடியவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய அகத்தியர் கீதம். நித்தம் கேட்க சித்தம் மலரும்.

பெறுதற்கரிய பேறு பெற்றேன். யாரப்பா .. நீ கொஞ்சம் சொல்லப்பா  ஞானப்பா .. உன் பிள்ளை நான் அப்பா. அகத்தியர் கீதம் ..ஒவ்வொரு பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் ஓராயிரம் அர்த்தம் கொள்கின்றது. இசையின் இன்பம். தமிழின் பேரின்பம் என ஒவ்வொன்றும் அதிசயமே. தினமும் என்னை திக்குமுக்காட வைக்கும் AVM க்கு நன்றிகள் கோடான கோடி.@gowri amma..so superb voice..

Children too took to listening and singing the songs.


Paadavanthene has become little Yoveena Shree's favorite song.



The launch in Malaysia