Monday, 28 October 2013

SIDDHAR SRI KAGAPUJANDAR'S JEEVA NADI

Siddhar Dharmalinga Swamigal posted the following message on Fb.

ஜீவநாடி.

சித்தர் ஸ்ரீ காகபுஜண்டரின் ஜீவ நாடி இங்கு, சித்தர்களின் அருளாசியினால் படிக்கப் படுகின்றது. 

தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் அல்லாது, உலகில் நடைபெறும், குறிப்பாக இந்தியாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் ஜீவநாடியின் மூலம் படிக்கப் பெற்று, அவைகளின் தீய பலன்கள் நீங்கி மக்கள் நலம் பெற சிறப்பு வழிபாடுகளும், நமது ஆஷ்ரமத்தில் சித்தர்கள் அருளிய முறையில் நடைபெற்று வருகின்றது.

பௌர்ணமியன்று உங்களுக்கு இலவசமாக ஜீவநாடி படிக்கப் படுகின்றது. 

இதற்கு ஈ-மெயில் மூலம அல்லது தொலைபேசியில் முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இச்சேவை கிடைக்கும், நேரில் வந்தால் மட்டுமே இலவசமாக படிக்கப் படும்.

மற்ற நாட்களில் ஜீவ நாடியின் மூலம் பலன்களை தெரிந்துகொள்ள இங்குள்ள படிவத்தை பூர்த்தி செய்து, பணம் செலுத்தி இச்சேவையை பெறலாம்.

நேரில் வர இயலாதவர்களுக்கு தபால் மூலமும், வெளி நாட்டில் உள்ளவர்களுக்கு ஈ மெயில் மூலமும், ஜீவநாடி படிக்கப் பெற்று பலன்கள் அனுப்பப் படும்.

தமிழ் மொழியில் பலன்கள் அருளப் படும். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு தேவை படுவோர் 50 US $ கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

பணம் கிடைத்த பதினைந்து தினங்களுக்குள் உங்களுக்கு நாடி படிக்கப் படும்.

இந்த ஜீவ நாடியின் மூலமாக உங்களின் பிரச்னைகளையும், அவை நீங்கி, நலம் பெற, உங்களுக்கு பரிகாரங்களையும் அறிந்து நன்மை அடையலாம். 
உங்களின் பூர்வ ஜென்மங்களை அறிந்து கொள்ளலாம். எதிர் கால பலன்களையும் அறிந்து, வழிமுறைகளையும் அறிந்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம். நோய்கள் தீர்ந்திட சித்தர்கள் அருளிய மருந்து மற்றும் பரிகாரங்களை பெறலாம். வாசியோகம், தியான வழிமுறைகள், தியானதிற்கான உபதேசங்கள் மற்றும் தீட்சைகளை பெறலாம். ஆன்மிக முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், சித்தர்களின் ஆசிகள் ஆகியவற்றை பெறலாம்.
அஷ்டமா சித்திகள், அஷ்ட கர்மங்களின் வழி முறைகள், சித்த மருத்துவ உதவிகளைப் பெறலாம்.

விண்ணப்பப் படிவத்தில் உங்களின் தேவையான சேவையை, கோரிக்கையை குறிப்பிட்டு அதற்கான சேவையைப் பெறலாம்.

ஜீவ நாடி படிப்பதற்கு கட்டணம் ரூபாய் 5,000/=. வெளிநாட்டவர்க்கு 200 US $.

ஜீவ நாடிக்கான, படிவத்தை பூர்த்தி செய்து கட்டணத்தை, DHARMALINGA SWAMIGAL. HDFC BANK,A/C NUMBER 00171000226618 .ANNA NAGAR BRANCH,( IFSC CODE 0000017) க்கு அனுப்பலாம். அல்லது SRI DHARMALINGA SWAMIGAL,KAGA ASHRAM,KANJI ROAD,PERIAKULAM, Thiruvannamalai district 606702,india என்ற முகவரிக்கு செக் அல்லது D/D அனுப்பலாம்.