Thursday 1 May 2014

WORDS OF WISDOM

If earlier Tavayogi Thangarasan Adigal introduced certain doctrines, like the following among many others,

போற்றினால் உனது வினை அகலுமப்பா போற்றினால் பூரணமும் கூடப் பேசும் (Potrinaal Unathu Vinai Agalum Appa),

அருள் ஞான ஜோதியே அகத்தின் ஜோதி தனிப் பெருங் கடவுளே அகத்தீசர் ஆவார் (Arul Gnana Jyothiye Agathin Jyothi Tani Perung Kadavule Agatheesar Aavaar), and

தானம் தர்மம் தான் செய்வாராகில் வானவர் நாடு வழி பிறந்திடுமே (Thaanam Dharmam Thaan Seivaaraagil Vaanavar Naadu Piranthidume.


Lately Tavayogi has included another.

தொண்டு செய் கண்டுக் கொள்வோம் துயர் துடைப்போம் (Thondu Sei Kandu Kolvom Thuyar Thudaippom). Mataji Sarojini Ammaiyaar speaks about this doctrine in the following video.


தவயோகி தங்கராசன் அடிகளாரின் சிந்தனைச் சிதறல்கள் 


இனித் துறப்பதற்கு தன்னிடம் என்ன பாக்கி இருக்கிறது என்று சிந்திப்பவனே சிந்தித்து துறப்பவனே உண்மைத் துறவி.

பாவம் புண்ணியம் என்கின்ற இரண்டையும் கடக்கின்ற போது தான் இறைவன் உன் முன் தோன்றுவான். என்னால் ஆவது ஒன்றுமில்லை எல்லாம் நீயே கதி என்று நற்சேவை செய்கின்ற போது பாவம் புண்ணியம் இரண்டும் அறுந்து போகும்.

மண்பித்தர் பணப்பித்தர் புகழ் பித்தர் இப்படிப்பட்ட பையித்தியகார உலகத்திலே கடவுள் பித்தரும் சிலர் உண்டு. அவர்களே உயர்ந்தவர்கள் மெத்தத் தெளிந்தவர்கள்.

நீ பொருளை சிறு பகுதியாவது அருளாக்கு, இல்லையேல் அது உன்னை இருளாக்கிவிடும்.