அகத்திய பெருமான் தனது 12ம் ஆண்டு குரு பூசை விழாவை பற்றி கல்லார் ஜீவ நாடியில் வழங்கிய ஆசியுரை
அண்ட பிண்டம் காத்து நிற்கும் தேவா போற்றி
என் ஏடுதனை பிரிக்கும் போது
மகிழ்வுரை கூறுகிறேன் கேள் மகனே
என் விழாவில் மன மகிழ்ச்சியோடு
ஆடவறும் பெண்டிரும் விழாவிற்கு
பட்ட பாட்டை கண்டு பூரித்தேனப்பா
விழாவன்று பதினெண் சித்தர்கள் கூடினர்
நாங்களெல்லாம் கூடி நின்றோம்
புகை மண்டலத்தினினுடே நின்றோம்
யாகத்தை சிறப்புற செய்தீர்கள்
நாங்கள் வந்ததிற்கு அறிகுறியாக
தென்றல் காற்றும் நறுமணமும் வீசியது கண்டு அறிந்தாய் நீ
பதினெண் சித்தர்களும் மலர்தூவி மக்களை வாழ்த்தினர்
மனம் குளிர்ந்து வானவெளியில் நின்றோம்
எங்கள் மனக் குளிர்ச்சி கண்டு
வருண தேவன் மலையாய் பொழிந்தான் நடு நிசியில் தானே
என் விழாவில் பாடுபட்ட மாந்தர்கட்கு
எங்களது ஆசிகள் ஆசிகள்
Courtesy of http://www.agathiarkallar.org/blog/
அண்ட பிண்டம் காத்து நிற்கும் தேவா போற்றி
என் ஏடுதனை பிரிக்கும் போது
மகிழ்வுரை கூறுகிறேன் கேள் மகனே
என் விழாவில் மன மகிழ்ச்சியோடு
ஆடவறும் பெண்டிரும் விழாவிற்கு
பட்ட பாட்டை கண்டு பூரித்தேனப்பா
விழாவன்று பதினெண் சித்தர்கள் கூடினர்
நாங்களெல்லாம் கூடி நின்றோம்
புகை மண்டலத்தினினுடே நின்றோம்
யாகத்தை சிறப்புற செய்தீர்கள்
நாங்கள் வந்ததிற்கு அறிகுறியாக
தென்றல் காற்றும் நறுமணமும் வீசியது கண்டு அறிந்தாய் நீ
பதினெண் சித்தர்களும் மலர்தூவி மக்களை வாழ்த்தினர்
மனம் குளிர்ந்து வானவெளியில் நின்றோம்
எங்கள் மனக் குளிர்ச்சி கண்டு
வருண தேவன் மலையாய் பொழிந்தான் நடு நிசியில் தானே
என் விழாவில் பாடுபட்ட மாந்தர்கட்கு
எங்களது ஆசிகள் ஆசிகள்
Courtesy of http://www.agathiarkallar.org/blog/
Agathiyar mentions he was glad with the preparations that went into hosting the Agathiyar Jayanthi and Guru Puja at Kallar on 8 January 2015. On that day the 18 Siddhas were present amidst the smoke that gathered. He praises Tavayogi and his devotees for sucessfully conducting the Sarva Dosa Nivarana Maha Yagam. Their present was made known by the sweet aroma and breeze that enveloped the place. The 18 Siddhas blessed all present by showering flowers.