Monday 12 September 2022

MOVING AHEAD

It took me some time to digest what Agathiyar and Lord Murugan told in the Nadi readings. These were unbelievable stuff that they spoke about. Above all these, they meant that I was an eligible candidate. But how could I have qualified I asked myself? I know what runs through my mind each moment. I know what wrongs I had done in this life. Agathiyar too has revealed the many wrongs I did in my past lives. But the most compassionate father consoled me and removed my guilt telling me that all those wrongs were meant to happen as I needed those experiences too. He asked me to forgive myself first, then the others who harmed me, and finally told me that he has forgiven me too. He sent me to two gurus in the physical form to be tutored, nurtured, and groomed. I am obliged to Supramania Swami and Tavayogi Thangarasan Adigal of Kallar ashram. He made the journey easy for me and my family and those who came on board. He gave us the experiences first and only later came to reveal the reasons and the inner and subtle meanings of all that we went through. There was no map. Neither was there a blueprint of the journey. We traveled from one milestone to the next. He was waiting at each milestone to guide us further. We took tiny baby steps on this journey with him holding our hands and assisting us each time we fell. This journey has been indeed an amazing one. Since he asked me to share my internal experiences recently, I thought I should also share the many Nadi readings through which he guided me and explained what was taking place. No one just drops in on a particular stage or state like the Terminator does but has to move gradually up the ladder assisted by divine grace.

16.1. 2012 தான் உத்தமமாய் வழிபாடும் நாழி ஒன்று துயில் தன்னில் உதிக்கும் காலம் செய்வாய். மேலும் தினம் சூழ் வேளையிலும் பூசை தன்னை தீர்க்கமாய் செய்திடுவாய். சித்தரின் பூசைதனை செய்து வருவாய். முக்காலமும் உணரும் சக்தி பெற்றிடுவாய். மண்ணுலகில் பல வகையில் சோதிப்போம். வையகத்தில் வாக்கு மாறா வழிபாடு செய்து ஆண் நீயும் பெருநிலை அடைந்துவிட்டாய். He says that I should increase the moments sitting in puja by doing it in the mornings, noon and evenings too. He shall test us in many ways.  

15. 2. 2013 உன்னோடு நான் இருக்க உனக்கேன் வாக்கு. ஓதாது உணரும் சக்தி பெற்றுவிட்டாய். உச்சி திறந்த மைந்தன் நீ அறிவாய் இன்றோ. சுழி திறந்து முக்தி கண்டாய். தேடிய நாடிய காலமெல்லாம் போதும். தேடி வந்து அருள் செய்வோம் இனித்தான் உனக்கு. He asks me why I need to rely on his Nadi when he is with us. Tavayogi used to ask us the same too. He asks to stop the search. He shall provide for us.

21.9. 2014 தக்கதொரு எழுதிடுவாய் சித்த மார்க்கம் பற்றி. எழுத வைப்போம் சிந்தையிலே கலந்து நாங்கள். ஆதாரம் முறையாய் விளங்கி நிற்கும். முனை திறந்து இருக்கிறாய் இப்போ. He ask that I write about the Siddha Marga. he shall induce me to write he says. He speaks about the chakras.

28.3. 2015 நீ உலகில் என் ஜோதியைப் பெற்று விட்டாய். உண்மையான மார்க்கத்தை உலகிற்கு ஓதி உயர் நிலையைப் பலர் அடைய வைத்தவன். இல்லமதும் ஞான கோட்டமாகி இறை ஞான நிலை அடைவார் வருவோர் எல்லாம். அருள் புரிந்தோம் ஞான கோட்டம் தன்னில்.  அருள் தவம் ஆசி பெற வழிவகுத்தோம். திறந்தோமே உட்சியும் உனக்கும் மைந்தா. He thanks me for bringing others into the path through my writings. He says my home that was his Vanam has transited into Gnanakottam. 

28.8. 2015 கருணையுடன் கருத்துகளை உலகிற்குப் பரப்பிக் கருணையான நிலை தன்னை பலர் அடையச் செய்தாய். தேகத்தில் மாற்றங்கள் பெற்று இருக்காய். அகத்துக்குள் அகத்தின் ஜோதி பெருகி தேகத்தில் பல மாற்றம் பல சக்தி கிட்டி முனை திரண்டு இருப்பாயே. He says my writings have reached many. He sees the changes that have taken place within me.  

18.11. 2017 அருள் நிலைகள் பெற்றிருக்கின்றார் பல மாந்தரும். மாற்றங்கள் பலர் அடையக் காரணமாய் இருந்தாய். குவலயத்தில் ஒன்றுமே தெரியாதவன் போல் அமர்ந்திருப்பாய். He says I was instrumental in some way towards the change others went through. He wants me to stay low and out of sight.

30.1. 2018 நான் என்ற அகம்பாவம் அழியக் கண்டேன். இன்னும் ஒரு வாக்கைச் சொல்கின்றேன். எனக்கு நீ ஆலயத்தை அமைக்க வேண்டும். நிற்கவே இம்மண்ணில் எந்தனுக்கு ஆலயமும் அமைத்து உள்ளார். என்னை வேறு விதமாய் காட்டித்தான் வைத்துள்ளார். என்னை நீ காட்டுகின்ற காட்சி வேறு. Lord Murugan comes in the Nadi and acknowledges that my ego died. He asks that I build a temple for him stating that though there are many in this nation he is shown "differently". I shall show him otherwise. This puzzled me as I had no notion of what he was talking about. How could I show him differently I asked myself?

7.10.2018 உனக்குத்தான் நித்திரை தவ வாசி காலம் வாசியும் சீர் பிசகி முடங்கித் தான் இருக்கு. சோர்ந்திடாது நீ திடங்கள் பெறுவதற்கு தீர்க்கமுடன் எங்களின் வாகடங்கள் சொல்வோம். சிறு வலியும் பொறுக்காத தேகம் அப்பா பிள்ளை உனக்கு வலி வருத்தம் இல்லாது சாத்மீக வாகடன்கள் சொன்னோம்.

Agathiyar says that my breath is a mess. The most compassionate father acknowledging that I cannot possibly withstand even the slightest pain chose to provide his medicines and ointments to bring on quick relief. 

8.10.2018 இந்தத் தேசத்தில் சத்தமின்றி அகத்தியரைப் பலருக்கு நீ காட்டினாய் அப்பா. உன் தொண்டை மெச்சுகின்றேன். நின் தேகம் தளருகிறது அப்பா. தேகத்திற்கு முதுமை அது வந்துவிட்டாலும் தெளிந்த ஒரு ஆத்மவுள் இருப்பது யானே. இந்தக் காலம் உன்னுடைய முதுகு எலும்பும் இடுப்பும் தானே ஒரு வித இறுக்கமாய் இருக்குதப்பா. அப்பா அங்கே இருக்கின்ற தைலம் தானே தைலமது உலர்ந்து  போச்சு. இதுதான் உண்மை ஆதலால் சேரும் எலும்பு சந்திப்பெல்லாம் அறிவித்தால் ஒருவித இறுக்கம் அச்சு. ஆச்சப்பா மின்னல் போன்ற வலி தோன்றும். அங்கே அப்போது துடி துடித்து நிற்பான் மைந்தன். மைந்தனுக்கு மருத்துவம் சில செய்ததாலே மாற்றங்கள் கால் பங்கு குணமாகக் கண்டேன். சாற்றநல்  இது எதற்கென்று கேள். அகத்தில் நீ அமர்ந்து தவம் தியானம் செய்ய. தெளிவிக்க அகத்தியரும் புறப்பட்டு விட்டார். திறம்படவே நீ நடமாட வேண்டும் அப்பா. தீர்க்கமாய் அதற்குத் தான் நூல் உரைக்க வந்தேன். ஆறுமுகன் சொல்லுகின்றேன் ஷண்முகத்திற்குக் கூறுகின்றேன் உன்னால் எழுந்து நடமாட முடியும். குமரனும் இன்று இரவே அற்புதம் செய்வேன். Lord Murugan praises me for keeping a low profile yet spreading the wisdom of Agathiyar. He tells me my body is crumbling. Though age has caught up with me he resides as the Atma in us. My spine and hips are currently tensed. The gel at the joints have hardened. This is the reason for the acute pain I was having. With some treatment done saw 1/4 of the issue overcome. He tells me why I had to go through the sufferings. It was to have me sit in one place and do tapas. But both he and Agathiyar did not abandon me. They have come to my aid through a Nadi reading and through a devotee. 

மெள்ள அகத்தியர் வனம் அகத்தியர் தபோவனம் ஆகும். தவம் செய்யும் வனம் அப்பா தபோவனம் ஆகும். On a different note he says that Agathiyar Vanam can take on a new name Agathiyar Tapovanam. 

9.10.2018 செய்தித்தேன் மருத்துவம் யான் கூட நேற்று. மெய்யாக அவன் வலியைப் போக்கினேன். ஜீவ நூலாய் ஜீவனாய் இறங்கி பங்காக அவன் உடலைச் சார்ந்திருந்தது அவனுக்குச் சிகிச்சை செய்தோம். ஆறுமுகன் பேசினேன் இறங்கினேன் ஒரு கணத்தில். நன்றாய் மயில் இராகு கொண்டு சண்முகத்தின் தேகத்தை தடவிய அவன் வலியைப் போக்கினேன். மைந்தனவன் தியான வழி சிந்தைகொள்ள அவன் தனக்கு சக்தி பெருகும். The next day Lord Murugan comes in a Nadi reading for another devotee and explians how he healed me the night before. In meditation it shall heal further he added.

3.1. 2019 எனக்குச் செய்யும் பூசை கண்டு மயங்கித் தவத்தொரும் சித்தர் எல்லாம் தடம் நாடி வந்தோம். தடம் அதனில் அற்புதங்கள் அதிசயங்கள் நிகழும். நாடி மாந்தர் பெரும் கூட்டம் கட்டுக்கடங்கா. நாள் அதன் பின் தனி கோட்டம் அமைப்போம். நன்றாம் மண்ணுலகில் உன் கோட்டம் பிரபலியம் ஆகும். They seem to be adament in having me either build a temple or move to a larger venue as they anticipate a larger crowd that my humble home could not possibly accomodate. 

5.9. 2019 உன்னுள் ஜீவமாய் இருக்கின்றோம். மும்மலங்கள் அற்றதொரு தேகம் என்பதனால் முனை திறந்து உட்சியும் திறந்து குண்டலினி உயர்ந்து கனல் எழும்பி அமிர்தத்தை இடைவிடாது உண்டு கொண்டு இருக்காய். குண்டலினி சக்தியெல்ல்லாம் எழுப்புவதெல்லாம் குவலயத்தின் பாம்பின் போன்று நெளிய நேரும். ஆனால் ஆனந்தம் ஆனந்தம் அதுதான் என்போம். நீ உள்ளே அமைதியுடன் இருந்து தான் ஆர்ப்பாட்டம் இல்லாது இருப்பாய். மூப்பான நிலை வந்ததால் முனை திரண்டு பேசி நிற்போம் நாங்களும் தான். உன்னுள்ளே நாங்கள் இருந்தவாறு உபதேசம் அளிப்போம். பலவாறாக நீ உரைக்கும் வார்த்தையெல்லாம் எங்கள் சிந்தை அப்பா. உன்னுள் இருந்து நாங்கள் மாந்தர்க்கு நலம் ஞானம் வழங்குவோம். Since they have come as the Jeeva within they live in us, and speak and conduct through us. This is the third instance they spoke about the Kundalini and its moments but assure us that that is bliss. 

24.12. 2019 அசுத்த தேகம் சுத்த தேகமாகி பிரணவ தேகமாகி ஒளி தேகமாகும் வித்தையே ஞானம். அதற்குத் தியானத்தில் வாசியைக் கவனி. உடல் குறு தத்துவங்களை அறிய வேண்டும். Agathiyar in this final Nadi reading for me reveals what Gnanam is. The art of transforming the Asudha Degam into a Sudha Degam and later into the Pranava Degam and finally into the Oli Degam is indeed Gnanam. Gnanam then is in knowing this art and making the transformation happen.