Wednesday 21 February 2024

A LESSON IN DHARMA OR ARAM

அப்பா தப்பா நினைச்சுக்காதீங்க. ஏன் இவ்வளவு பாடுபடுகிறீர்கள்?

Dad, Dont take me wrong? Why are you trying so hard ?(to bring these souls into your fold)

ஏன் என்றால்,  இவை பரப்ப வேண்டும். தலை முறை தலை முறையாக நீ இன்பம் கண்டாய் அல்லவா? பிறர் காண வேண்டாமா? உன்னோடு போய்விடும். பின்னர் யார் வருவார்? அழிந்துவிடும். இந்த வழி தழைத்து ஓங்க வேண்டும். என் புகழ் பாட அல்ல. உங்கள் நன்மைக்கு.

Because we have to spread these. You have seen the bliss for generations right? Should not others see this too? It will end with you. Who shall then come? It will die away. This path should stay alive and reach its zenith. Not to praise me (but) for your (the souls') good.

ஆனால் அவர்கள் ஒத்துழைக்காத போது, செவி சாய்க்காத பொது, நாம் துரத்தி ....

But when they do not cooperate, listen, (it is pointless in) we are chasing (them)...

தெளிவு படுத்துவேன். ஏற்றுக்கொள் முடியவில்லை என்றால் அனுபவம் வரும். பிறகு வேலை செய்யும். பிறகு தெளிந்து அவர் வருவார். இதுதான் வேறு எதுவும் இல்லை. ஒரு சிலர் அப்படித்தான்.

I shall bring clarity. If they cannot accept, they shall come to experience it. Experience will do its work (teach). They shall then gain clarity and come. This is all to it. Nothing else. Some are like this.

நான் யோசிப்பது உண்டு. ஏன் அப்பா இவ்வளவு சிரமம் எடுத்து ஏன் இந்த ஆத்மாக்களைக் கரை சேர முயல்கிறார் என்று? 

I used to think. Why Dad is going to this extent and trouble to bring salvation to these souls?

உன்னோடு முடிந்துவிடும். பிறகு யார்? புரிகிறதா? நீ கண்ட இன்பம் யாவரும் காண வேண்டாமா?

It shall end with you. Who next? Do you understand? Should not others too see the bliss that you saw?

பேரின்பம். 

Per Inbam (Greatest Bliss)

ஆம். 

Yes

அதான் பா சமயத்திலே விட்டு விட வேண்டியது தான் பா. ஏன் பா இப்படி கஷ்டப்படுகிறீர்கள். எங்களுக்கும் பொறுக்கலே பா. நீங்க மனவேதனை அடைந்து... முயற்சி பண்ணுரிங்க. இதையெல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது பா.

That is why we have to let go, Dad. Why are you troubling yourself? We can no longer take it. You are in misery... trying so hard. Seeing all this makes us sad.

ஒரு கலையை ஒருத்தருக்கு ஒரு குரு கற்பித்த பிறகு, அவனுடைய தர்மம் அக்கலையைப் பரப்ப வேண்டும். அவனுள் தேக்கி வைப்பது குரு துரோகம். அந்த பாவத்தை அவன் செய்ய நீ விரும்புகிறாயா? கட்டளை இட்டால்  .... நீயே காண்கிறாய் அல்லவா? நான் என்ன கூற வேண்டும்?

When an art form or practice is taught to one, his Dharma is to spread it. If he keeps it to himself that is a betrayal of the Guru's trust. Do you want to see them sin? When ordered .... (Agathiyar remains silent). You are seeing for yourself, right? What else am I to say?

இதை இப்படியே விட்டுவிட முடியாது. இவ்விடம் தழைத்து ஓங்க வேண்டும். வழி காட்ட ஒருவர் வேண்டும் அல்லவா?

Yes. We cannot leave this like this. This place should be revived and reach its zenith. There should be one to show the way, right?

(Agathiyar having reflected on these souls' past deeds, could not speak further. He was so hurt. He moved on to better things in the waiting)

இன்று அகத்தியர் வனம் உயிர்ப்பித்தது. அனைவருமே இப்படியே ரம்மியமாக இருங்கள். அழகாக உள்ளாய். இளமையாகி விட்டாய். 

Today Agathiyar Vanam is revived. Be yourself. Beautiful and Youthful.