Saturday, 2 March 2024

A SURPRISE SUGESTION

Going by the looks of our conversation with Agathiyar he seems to be pretty mad with us (mankind on the whole) for neglecting their health and not treasuring this human birth. He is sore with those who jump on the bandwagon thinking that they are heading toward Siddhahood only to damage the reputation of these Siddhas.

We continue the saga, covering two days and some 6 hours of Agathiyar speaking his heart out to us at AVM on 17 and 18 February 2024.

அழகிய வாழ்க்கை வீண் செய்கிறார்கள். நான் அழகான உலகத்தை கொடுத்தேன். வாழ்க்கை தந்தேன். கற்றுக் கொடுத்தேன். தேவை இல்லாத பழக்க வழக்கங்களில் ஈடு பட்டு அனைத்தையும் இழந்து விடுகிறீர்கள்.
They are wasting a beautiful life. I gave a beautiful world. A beautiful life. Taught them. (But alas) They are wasting it away by adopting unnecessary customs and traditions.

நீங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க பிடித்து கொள்ளாதீர்கள்.
Do not be tied down to their restrictions, rules, and regulations.

என்ன கட்டுப்பாடு? பக்தி, தெளிவு, மௌனம், ஒரு நிலை, நல்ல எண்ணங்கள், நல்ல தர்மங்கள், எளிமையான வாழ்கை (இது அல்லவா உண்மை).
What restrictions? Devotion, clarity, silence, one-pointedness, good thoughts, charity, simplicity (is all that is asked for).

அறியாமல் இருக்கிறார்களே. கண்டு நகைப்பதா? இல்லை வருத்தம் கொள்வதா?
What ignorance? Am I to laugh or cry?

இது நிரந்தரம் இல்லாத வாழ்க்கை.
This life is impermanent.

இறைவனை காணலாம்.
God can be seen.

அந்த ஆகாயத்தில் காணலாம்.
In the skies.

அந்த காற்றை சுவாசிக்கும் பொழுது காணலாம்.
When breathing in the air.

ரம்மியமான சூழலில் காணலாம்.
In a beautiful atmosphere.

இதுவே இறைமை.
This is Godliness.

எல்லாம் நம்மிடம் உள்ளது. எங்கே தேடி செல்கிறீர்கள்?
It is all with us. Where are you searching?

பழங்கால கோவில் வேறு. இப்பொழுது வேறு.
Temples of the past were different. Now it's different. 

அதன் பின் ரகசியம் உண்டு. அந்த மூர்த்திகளை செய்த்தவர் சித்தர்கள். கருவூர், போகர், புலிப்பாணி இப்படி பல பேர்.
There is a secret to them. The statues were made by Siddhas. Karuvur, Bogar, Pulipani and others.

இருளில் இருந்து மனதை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்.
Step out from the darkness into the light.

பிரகாசம் வேண்டும்.
You need (to know the) brilliance. 

அன்பு என்பது ஒரு பொருளை இறைவனுக்கு அர்பணிப்பதல்ல.
Love does not mean sacrificing a thing to God.  

அந்த பயணத்தில் பயணிக்கும் பொழுது நான் கூறியதை கடைபிடிப்பது.
It is to follow my directives while journeying on the path.

அந்த அனுபவம் உணர்த்தும்.
The experience will teach (us).

அழகாக கூறினாய்.
You said it beautifully.

அனுபவம் தான் ஞானம்.
Experience is Gnanam.

ஒவ்வொன்றையும் ரசிக்க வேண்டும்.
One has to learn to enjoy each thing. 

எவ்வளவு அழகான சத்தம்.
(Listening to the chirping of the birds) Just beautiful sounds.

இன்று எனக்கு அனைத்தும் ரம்மியமாக உள்ளது.
Everything sounds beautiful to me today.

இந்த சூழல். நம் மட்டும்.
This moment. Just us.

எந்த தொந்தரவும் இல்லை.
No disturbances.

(I began to sing the verses from saint Nakirar's Vinayagar ThiruAgaval which was the mantra of mine seeking a moment of silence in the company of the guru that was now happening in realtime).

மோனா ஞான முழுதும் அளித்து
சிற்பரிப் பூரண சிவத்தைக் காண
நற்சிவ நிட்கள நாட்டமுந் தந்து
குருவுஞ் சீடனுங் கூடிக் கலந்து
இருவரும் ஒரு தனியிடந் தனிற் சேர்ந்து
தானந்தமாகித் தற்பர வெளியில்
ஆனந்த போத அறிவைக் கலந்து
ஈசனிைணயடியிருத்தி
மனத்தே நீயே நானாய்
நானே நீயாய்க்
காயா புரியைக் கனவெனவுணா்ந்து
எல்லாமுன் செயலென்ேற உணர
நல்லா உன்னருள் நாட்டந் தருவாய்
காரண குருவே கற்பகத் களிேற
வாரணமுகத்து வள்ளலே போற்றி.

இந்த உறவு தொடரும்.
This bond shall continue.

கோடி கோடி பிறவி நீ என்னுள் தொடர்பு கொண்டு உள்ளாய். (ஒரு கோடி என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும்)
You have been in touch with me for crores and crores of births. 

நீ அதில் பெற்ற சிறிது சிறிது ஞானம் பெருகி உள்ளது.
You have accumulated the bits of Gnanam gained throughout these births.

உனக்கு இன்னும் வரவில்லை. நேரம் உள்ளது. மணவாழ்க்கை சென்று பின்னே வா.
(Looking at my daughter) You have not arrived there yet. There is time yet. Come after your marriage.

மண வாழ்க்கை என்றால் என்ன?
What is married life?

இரு ஆத்மா ஒன்றாகிறது.
Two souls come together (in matrimony).

இதற்கு வேறு அனுபவம் இருக்கும். அதற்கு வேறு.
This (soul) shall have had a unique experience. The other something else.

இருவரும் கலந்து... அதில் அழகான குடும்பம் வரும்... இரு குடும்பம் சங்கமம் ஆகும்... உங்களின் பக்தி, அனுபவம் அவர்கள் கற்பிப்பார்.
In coming together... a beautiful family emerges... two families come together...they shall learn about your devotion and experiences. 

மண வாழ்க்கை என்பது அழகான வாழ்க்கை.
A married life is a beautiful life.

மண வாழ்க்கையில் பல ஞானம் உண்டு. அதிக ஞானம் பிறகும். அந்த அனுபவம் வரும் பொழுது உணர்வீர்கள்.
There is much Gnanam to be gained in a married life. Much Gnanam shall dawn. You will understand when you come to experience them.

உங்களுக்கு எல்லாம் நன்றாகத்தான் அமையும்.
It will turn out good for all of you.

ஏன் என்றால் குழந்தையிலே வந்துவிட்டாய் அல்லவா? 
Because you have come (to the path) as a child.

அழகாக இருக்கும்.
It would be beautiful.

புரிந்துணர்வு. இருவரும் ஒன்று இணைந்து இறைவனை வணங்குவது. ஒரு சமுதாயத்தை சீர்படுத்துகிறீர்கள். அந்த குழந்தைகள் பெரிதாகி ... அது தலைமுறையாக வரும்... அழகான வாழ்க்கை இது.
Understanding (between life partners). Both coming in unison in prayer to God. You tend to transform a society. When these children grow up.. it becomes a generation... living a beautiful life.

என்னை பற்றினாள், கணவனை விட்டு, மனைவியை விட்டு, விலகிவிடுவார்கள். இது என்ன நியாயம்? நான் மனைவி உடன் தானே உள்ளேன். என்னடா வீண் பலி என் மீது? நான் என்ன கொடூரமானவனா? பிரிப்பேனா? வீண் பழி போடாதீர்கள் என் மேலே.
(It is generally believed that) If you come to me (my path), the husband has to leave or the wife has to leave. What utter nonsense is this? It is unfair. I too am with my wife (Lobama). Why accuse me unjustly? Am I such a monster? To separate couples. Do not accuse me.

என்ன நடந்தாலும் இருவரும் ஒன்றாக சமாளிப்பது. இறைவனை ஒன்றாக நாடுவது. அது ஒரு அழகிய பயணம். ஒன்றாக முதுமையில். கிடைக்கும் அந்த அன்பு. அந்த பரிமாணம். அது வேறு. உனக்கு நான், எனக்கு நீ. நாம் இருவருக்கும் அகத்தியன்.
Whatever happens, a couple sailing through it together. Both seeking God together. Aging together. The love that blossoms together. That platform is entirely different. It is indeed a beautiful journey. You for me, me for you. Agathiyan for both of us.

Just moments before penning this transcript, I carried out the Homam with my grandchildren. When I asked my three-year-old granddaughter to sing a few songs, she began with some verses from Aigiri Nandhini and continued with some verses from Kandhar Sasti Kavasam. She then surprised me by singing Bobby Morganstein's "I Love You, You Love Me (from the children's TV show "Barney"). Though a children's song it was very much appropriate for the moment.

I love you, you love me.
We're a happy family.
With a great big hug
And a kiss from me to you,
Won't you say you love me too?
I love you, you love me,
We're best friends,
Like friends should be
With a great big hug,
And a kiss from me to you,
Won't you say you love me too?

It was indeed very appropriate for Agathiyar had more to say.

அடுத்த தலைமுறைகள் உருவாக்க வேண்டும் அல்லவா?
We need to work on the next generation right?

எவ்வளவு அழகான வாழ்க்கை இது.
What a beautiful life.

இவர்களின் வாழ்க்கை பயணமே உதாரணம். எவ்வளவு போராட்டம் உங்களுக்குள். (இருப்பினும்) எவ்வளவு அனுசரிதல். எவ்வளவு விட்டு கொடுத்தால். இதுதான் அழகான உதாரணம்.. எவ்வளவு அன்பான வாழ்க்கை பயணம்.... முதுமை பெற்ற உன் வாழ்க்கை.
Your life journey should be an example. So much of giving in though facing battles. So much tolerance. This is a beautiful example. What a loving journey. Aging graciously. 

60ம் திருமணம் செய்யலாமா? 
Shall we conduct your 60th wedding?

வேண்டாம். வீண் செலவு. 4 பேருக்கு தர்மம் செய்வோம்.
No need Dad. Waste of money. We could feed 4 (with that money).

செய்யுங்கள். ஆம் செய்து ஆகவேண்டும். இவ்வருடம் செய்யுங்கள். (இது) முன் உதாரணம் (ஆக இருக்கட்டும்). இதை செய்யுங்கள். 
Do it. You must do it. Do it this year. Be an exemplary couple. 

60ம் திருமணம் எதற்கு என்றால் அனோனியமாக உள்ளார்கள், இதை பார்த்து நீங்களும் வாருங்கள், என்று அர்த்தம். வீண் செலவு அல்ல.
The reason for conducting the 60th wedding is to show others how close you are and bring them to live like you. It is not waste of money.

அதற்கு தான் இதை செய்ய சொல்கிறோம். உணர்வார்கள் மற்றவர்கள், அந்நியோன்னத்தை கண்டு நாங்களும் இப்படி இருக்க வேண்டும் (என்று). 
That is why I am asking you to do it. Others would understand the importance of living together through thick and thin and till the last days. 

உங்களை கண்டு அவர்களுக்கும் ஒரு லட்சியம் வரும். நாமும் முதுமை ஆனால் இவர்களை போல் இருக்க வேண்டும் (என்று). மக்கள் அப்படி சொல்ல வாழ வேண்டும்.
Seeing you both they too would resolve to live like you. They should desire "One should be like them". One should live to hear people say that.

மக்களுக்கு உதாரணமாக இருங்கள்.
Be an example to others.

இது மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.
This would be an unforgettable experience.

நீ மாப்பிள்ளை. முதுமை அடையவில்லை. எவ்வளவு அழாகான வாழ்கை தெரியுமா? இது எல்லாம் யாருக்கு கிட்டும்? உங்களுக்கு கிட்டும்.
You are the groom. Still youthful. Do you know what a wonderful life it is? Who would get to live this life? You have it.