Monday, 4 March 2024

AVM

If Agathiyar came with Lobama and Sri Krishna as a child, he roped in Ramalinga Adigal too the following day. During the last few hours before they left they evaluated the happenings over the years at AVM and elsewhere until 18 February 2024, when they congregated and wished us well before departing. It was a lively Satsang with the Siddhas with our queries answered and doubts cleared. They endorsed and confirmed our stand on many things, strengthening our faith and beliefs. 

To a question as to why Agathiyar wanted to revive AVM after bringing the shutters down in 2019, he explains as follows.

உன் குடும்பம் மட்டும் இன்பம் காண வேண்டுமா?
Should only your family see the joy and bliss?

10 டில் ஒன்று காணும்.
Out of ten one shall come along to gain this too.

வருவதில் 10 ல் ஒன்றாவது கற்பூரம் ஆகும்.
In this 10 one might be the camphor (that lights up instantaneously).

அப்போ அந்த ஒருவருக்காக நம் வாசல் கதவை திறந்து வைக்கணுமா அப்பா?
So we must leave the door open for this soul, is it Dad?

ஆம்.
Yes.

ஞானம் என்பது உன்னுள் அடக்கிக் கொள்வது அல்ல.
Gnanam is not to be kept to yourself.

அது பிழை.
That is wrong.

காதில் ஓதுபவன் குரு அல்ல. 
The one who whispers in your ears is not the guru.

பரந்த வெளியில் காற்றைப்போல் அனைவரும் சுவாசிக்க வேண்டும் இந்த ஞானத்தை.
It should be made available to all just as the wind is available to all of creation. 

ஞானம் தர நான் வள்ளலாக வந்துள்ளேன்.
I have come as Vallal (Ramalinga Adigal) to pass on Gnanam.

பொன்னான தருணம்.
It is a golden moment.

எம்முடன் நீங்கள்.
You with me.

பொக்கிஷங்கள், நவரத்தினங்கள், அனைத்தும் உள்ளது.
Treasures, gems, (seated) with me.

உன் குடும்பத்துக்கு முதல் தொண்டு. 
Serve your family first.

குடும்பத்திலிருந்து தான் வரவேண்டும்.
Worship should start with the family (at home). 

சரியை என்றால் என்ன? 
What is Sariyai?

கிரியை என்றால் என்ன? 
What is Kriyai?

மந்திர அட்சரம் எதற்கு? 
Why chant?

தியானம் எதற்கு?
Why meditate?

நீ மந்திரம் ஜெபிக்கும் பொழுது. 
When you chant mantras.

பூஜை செய்யும் பொழுது.
When you do puja.

மனதை ஒருநிலைப்படுத்துகிறாய். 
You center your mind.

குரு மீது அன்பு செலுத்துகிறாய். 
You show love towards the guru.
 
உன்னை உணர்ந்து கொண்டு இருக்கிறாய். 
You begin to know your Self.

அனைத்தையும் உணர்ந்த பின், 
Knowing all,

உன் மனதில் நான் ஆழமாகப் பதிந்த  பிறகு, 
When I am firmly settled in your mind,

விக்ரகம் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன?
It is immaterial if the statue is there or not.

அனைத்தையும் கடந்து, தெளிந்து, புரிந்து,
In passing through, and gaining clarity and understanding,

அனைத்திலும் நீ என்னைக் காண்பாய். 
You shall see me in everything.

இதுவே சத்தியம்.
This is the truth.

வெறுமை என்றால் என்ன? 
What is emptiness?

வெட்டவெளி என்றால் என்ன? 
What is this empty space?

ஏன் இந்த வெறுமையை ஏற்க மறுக்கிறீர்கள்?
Why do people refuse to accept this emptiness?

சித்தத்தின் உச்சம் இதுவே.
This is the zenith of Siddham (path).

எவ்வளவு போதித்தாலும் வெறுமையை எவரும் ஏற்பதில்லை. 
However much we have tried to educate them, they just can't come to terms with this emptiness.

கேட்பார்கள் சித்த ஆட்டம் முடிந்ததா?
Some might ask if the show has ended? (Since Agathiyar has released me from captivity)

ஆம், முடிந்தது. 
(Say) Yes, it has ended.

பராமணந்ததை கண்டேன். 
(Say) I have seen Param Anandham.

சிதம்பரத்தைக் கண்டேன் என்று கூறு. 
(Say) I have seen Chidambaram.

நான் ஒரு நிலை அடைந்தேன். 
(Say) I have reached a state.

நெஞ்சை நிமிர்த்திக் கூறு.
Say it out with pride.

நீ பெற்றது அவ்வளவு அனுபவம்.
You have acquired immense experience.

ஆம். 
Yes.

உன் கண்ணால் கண்டாய். 
You saw with your eyes.

உள்ளத்தால் உணர்ந்தாய்.
You felt it.

பின் என்ன? 
What then?

ஆம். நிமிர்ந்து  கூறும்.
Yes, say it out upright.

இவ்விடம்தான் சிறந்த இடம் எனக்கு.
This place is best for me.

ஆம்.
Yes.

இவ்வனம் போதும்.
This (Agathiyar) Vanam is enough.

ஏன் வேறு ஒரு வனம்?
Why another?

இவ்விடம் ஆடிக்கொண்டு அருள்வாக்கு கூறும் இடம் அல்ல.
This is not a place where the divinity addresses people's daily issues.

உங்களின் மனக்குறையைத் தீர்க்கும் இடம் இது அல்ல. 
This is not a place to shed your worries.

ஞானம் போதிக்கும் இடம்.
This is a place where Gnanam is dispensed.

ஞானம் அளிப்பேன். 
I shall dispense it.

பின்னர் புத்தியை கொண்டு நீங்களே தீர்மானம் செய்யுங்கள்.
You shall then use your intelligence or Buddhi and act accordingly.

நம்பிக்கை. பக்தி. அன்பு. 
Faith, devotion, and love.

நீங்கள் எல்லாம் நம்பினீர்கள். 
All of you believed (in me).

உன் பக்தியை மெச்சுகின்றேன்.
I praise your devotion.

எவ்வளவு ஆரோக்கியம்.
Hence you are hale and healthy.

எவ்வளவு மாற்றம். 
So much change.

அதைக் கண்டும் திருந்த வில்லை.
Seeing this, yet others never changed.

ஆரோக்கியமே பெரும் பொக்கிஷம்.
Health is a treasure (right, Dad.)

உம். 
Yes.

அவர் இருக்கும் வரை அனைத்தையும் கற்றுக்கொள்.
(Turning to my children) Learn from him while he is still around.

அங்குத் தேங்கி இருக்கிறது அமிர்தம்.
The Amirtham or ambrosia ponds in him.

நீ விழாக்களுக்குச் செல்லும். 
Go join events.

அவர்கள் நாடகத்தைக் காணும்.
See the drama unfold.

கோவம் கொள்ளாதே.
Do not get angry.

நகைத்து விடு.
Have a good laugh.

நீ அறிந்த ஞானத்தைக் கூறும்.
Share whatever Gnanam you have gained.

அகத்தியன் என்றால் விக்கிரகத்தில் ஐக்கியம் ஆகி விட்டான். 
Agathiyan means he is trapped in statues (to many).

என்ன இது? 
What is this?

நான் காற்றைப் போன்றது.
I am like the wind.

எனக்குக் கட்டுப்பாடா? 
How can I be trapped (in a space)?

அனைத்திலும் இருக்கிறேன். 
I am in all.

உன்னுள். 
In you.

இவளுள். 
In her.

அந்த ஜோதியின் உள். 
In that flame.

அனைத்திலும். 
In all.

இதுதான் அகத்தியன்.
This is Agathiyan.

அன்று வள்ளல் கண்டான் சிவத்தை. 
Vallal (Ramalinga Adigal) saw Shivam back then.

எப்படி? சிதம்பர ரகசியம்.
How? Chidambaram Ragasiyam.

சிதம்பர ரகசியம் அது ஒன்றும் இல்லை.
There is nothing to the mystery or secret in Chidambaram. (Chidambaram Ragasiyam).

உன்னுள் உணர்வதே, சிதம்பர ரகசியம்.
When you feel it within you, that is Chidambaram Ragasiyam.

அனைத்திலும் காண்பாய். அதுவே சிதம்பர ரகசியம்.
When you see it in all, that is Chidambaram Ragasiyam.

அனைத்திலும் லாயத்து உளாய். அதுதான் சிதம்பர ரகசியம். 
When you are in all (of creation), that is Chidambaram Ragasiyam.

அனைத்திலும் வாழ்வீர். அதுதான் சிதம்பர ரகசியம். 
When you live in all, that is Chidambaram Ragasiyam.

வேர் ஏதும் இல்லை.  
Nothing else.

அங்கு என்ன வெட்டவெளி. 
There is only empty space.

கல்லாக சில பேருக்கு. 
(I am) a stone to some. 

குழந்தையாக சில பேருக்கு. 
(I am) a child to some.

நம்பானாக சில பேருக்கு. 
(I am) a friend to some.

பகவானாக சில பேருக்கு. 
(I am) God to some.

குருவாக சில பேருக்கு. 
(I am) guru to some.

சில பேருக்கு நான் செவிடனாக இருக்கிறேன். 
(I am) deaf to some.

ஜோதியை வணங்கியதற்கு, நீங்களும் ஜோதி உருவம் பெறுவீர்.
You too shall gain the form of Jothi as you have begun to worship it.

ஆசிரமம் திறந்தால்  பணத்திலே நாட்டம். 
If there was an ashram, the focus would deviate to money.

அதனால் தான் இங்கு நான் முயற்சிக்காதே என்றோம். 
That is the reason I did not want you to indulge in the making of it.

அன்று முருகன் கூறிய ஆலயம் இது. 
This is the temple (AVM) that Lord Murugan spoke about back then (in 2018 in a Nadi reading).

மனமே கர்ப்பகிரகம். 
The mind (heart) is the sanctum sanctorum.

உங்கள் பக்தியே பூஜை. 
Your devotion is puja.

உங்கள் தவமே எங்கள் அபிஷேகம். 
Your tapas is our libation.

இது ஆலயம் தானே? 
This is a temple (right?)

இதுதான் நிதர்சனம்.
This is the truth.

We end the two-day discourse given by Agathiyar, Lobama, Sri Krishna, and Ramalinga Adigal. I saw it as a duty to share these gems with you readers after Agathiyar sanctioned this move. As Agathiyar says it is not to impress on readers his might or praise him, so too I am only a humble servant of his who has been given the task of sharing all good things for our common advancement so that one day we shall all sit together in his presence and imbibe his energy, thought, and presence.